A NEW HOUSE FOR YOU AT YOUR HOME TOWN

“Own house for each and every family”
at Giribawa on 1st February 2020 by Hon. Prime Minister Mahinda Rajapaksa

100

Housing Units

නිවාස වයාපෘතිය

දිවයිනේ නාගරික ප්‍රදේශ ආශ්‍රිතව ජීවත්වන තමාගේම නිවසක් නොමැති නිවසක අවශ්‍යතාවය ඇති මාධ්‍ය පාන්තික පවුල් සඳහා වූ නිවාස අවශ්‍යතාවය සම්පූර්ණ කිරීම අරමුණු කරගත් හරිත මහල් නිවාස ලෙස නිවාස ව්‍යාපෘතියක් ආරම්භ කිරීමට ජාතික නිවාස සංවර්ධන අධිකාරිය සැලසුම් කර ඇත. ඒ සඳහා නිවාස අවශ්‍යතාවය ඇති ය පහත සඳහන් අයදුම්පත සම්පුර්ණ කර සාමාන්‍යධිකාරී වෙත යොමු කරන ලෙස දන්වමි.

வீடமைப்புத் திட்டம்

நாடு பூராகவூம் நகரப்பிரதேசங்களில் வாழும் வீடற்ற மத்திய வகுப்பினை சேர்ந்த குடும்பங்களின் வீட்டுத் தேவையினை பூர்த்தி செய்யூம் நோக்கில் பசுமை தொடர்மாடி வீட்டுத்திட்டம் என்ற பெயரில் தொடர்மாடி வீட்டுத்திட்டம் ஒன்றினை அமுல்படுத்துவதற்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிட்டுள்ளது. இந்த வகையில் வீட்டுத்தேவை காணப்படுபவர்கள் பின்வரும் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளருக்கு முகவரியிட்டு அனுப்பிவைக்குமாறு அறியத்தருகிறேன்.

Housing Project

National Housing Development Authority (NHDA) has planned to launch a housing programme as “Green Apartments Project” aimed at to fulfil the housing needs of middle class families who are living in urban areas island wide without a house of their own The homeless middle class families who interested with regard to this green apartments project can apply by filling the following application form and address to the General Manager of NHDA.

    දුරකථන අංකය
    தொலைபேசி இலக்கம்
    Telephone No.

    රැකියාවේ ස්වභාවය
    தொழிலின் தன்மை
    Nature of the Occupation

    ඔබට අවශ්‍ය නිවසේ ප්‍රමාණය
    உங்களுக்கு தேவையான வீட்டின் வி;ஸ்தீரணம்
    The extend of the house which you need